/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: செயல்களில் தடை தோன்றும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திட்டமிட்ட முயற்சி இழுபறியாகும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.பூரம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். முதலாளியால் நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.உத்திரம் 1: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சில தடை தோன்றும். கடன் கொடுத்தவர்களால் திடீர் நெருக்கடி ஏற்படும்.