உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: இன்று மாலை வரை வேலைகளில் தடை இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும்.பூரம்: கவனமாக செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் இன்று மாலை வரை வேண்டாம். உத்திரம் 1: எதிர்பாராத பிரச்னைகள் தோன்றினாலும் அதை சமாளித்து ஆதாயம் காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !