/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.பூரம்: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.உத்திரம் 1: குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்ய நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர்.