/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.