/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் சங்கடம் தோன்றும். மனம் குழப்பம் அடையும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.பூரம்: முயற்சியால் சிக்கல் அனைத்தையும் சரி செய்வீர். செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரம் 1: வேலை பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.