/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள்.எதிர்பார்ப்பு நிறைவேறும். தாய்வழி உறவுகளால் நன்மைக் காண்பீர். பூரம்: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பேச்சில் நிதானம் காப்பது நல்லது. ஒருசிலர் முன்னோர் வழிபாட்டை மேற் கொள்வீர்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். வருமானம் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்.