உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் முயற்சிக்கு ஏற்ற  பலன் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பிறரை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !