உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். தடைபட்ட  வேலை நடக்கும்.பூரம்: பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவு வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர் வீடு தேடி வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !