/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.பூரம்: உங்கள் வேலை எளிதாக நடக்கும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.