/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன், கேது சஞ்சரிப்பதால் குழப்பம் தோன்றும். பூரம்: திட்டமிடாமல் செயல்பட்டு உங்கள் வேலைகளில் நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திரம் 1: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம்.