/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவால் வளம் காணும் நாள். ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர். உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். விருப்பம் பூர்த்தியாகும்.