/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். இன்று தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.பூரம்: சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி தள்ளிப்போகும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.