/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைப்பது நடக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.உத்திரம் 1: வருமானத்திற்கு வழி உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். சேமிப்பில் கவனம் தேவை.