/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: யோகமான நாள். எடுத்த வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பூரம்: அரசு விழாவில் பங்கேற்பீர். ஒருசிலர் கோயிலுக்கு சென்று வருவீர். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.