உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பூரம்: எடுத்த வேலையில் கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !