/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர். பூரம்: நீங்கள் நேர்மையாக இருந்தாலும், பிறரின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். உத்திரம் 1: வரவு செலவில் கவனமாக இருங்கள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.