உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: கையில் எடுத்த வேலைகளை முடிக்கும் வரை, இன்று வேறு சிந்தனைகள் வேண்டாம்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: குடும்பத்தினரின் மனதை புரிந்து கொள்ளுங்கள். இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !