/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். பூரம்: அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். பிறர் உங்களை விமர்சனம் செய்வர். உத்திரம் 1: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். மனதில் ஏதேனும் ஒரு குறை இருக்கும்.