/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவால் வளம் காணும் நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூரம்: குழப்பத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். வாக்கு வாதங்களைத் தவிருங்கள். உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று இறங்க வேண்டாம்.