/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபார பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூரம்: தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். கடன் பிரச்னை குறையும்.உத்திரம் 1: பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும்.