/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். புதிய பொருட்கள் வாங்குவீர்.உத்திரம் 1: சகோதரர்களின் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.