/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.