/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரம் விருத்தியாகும். பூரம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பர்.