உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: எதிர்பார்ப்புகள் இன்று தள்ளிப்போகும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.பூரம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.உத்திரம் 1: முயற்சியில் தடை தோன்றும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடி ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !