/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.பூரம்: சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். மனம் தெளிவடையும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.