/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இன்று முடிவிற்கு வரும். பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலை இன்று முடியும்.