/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூரம்: பகைவர்களின் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர்.