உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். விருப்பம் பூர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடக்கும். பிறரை அனுசரித்துச் செல்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !