/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர். மனம் குழப்பமடையும். இன்று யாருடனும் வாக்குவாதம் வேண்டாம்.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல்கள் சங்கடப்படுத்தும். மனம் குழப்பம் அடையும்.