உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பெரியோர் ஆதரவால் வேலைகள் முடியும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பூரம்: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.உத்திரம் 1: குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !