உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வியாரத்தில் லாபம் காணும் நாள். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். முதலீட்டில் லாபம் கூடும்.உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !