/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.பூரம்: கவனமுடன் செயல்பட்டு ஆதாயம் அடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர். பயணம் ஆதாயம் தரும்.உத்திரம் 1: கடந்தகால அனுபவம் இன்று கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவிற்கு வந்து அதில் லாபமும் காண்பீர்.