உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நினைப்பது நடக்கும். தடைபட்ட வருவாய் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். நிதிநிலை உயரும். வெளியூர் பயணம் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !