/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்.பூரம்: பணியிட நெருக்கடி நீங்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். உறவினர்கள் தேவையை நிறைவேற்றுவீர்.