உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: இன்று நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர்கள். பூரம்: மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: உங்கள் வார்த்தைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !