/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.பூரம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரம் 1: பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும்.