/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவேண்டிய பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர். உத்திரம் 1: சகோதரர்கள் ஆதரவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் உண்டாகும்.