/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூரம்: வரவேண்டிய பணம் வரும். உடல்நிலையில் கவனம் தேவை.உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.