/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவினரால் சங்கடம் தோன்றும்.பூரம்: செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரம் 1: வேலைப்பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் தடை ஏற்படும்.