/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். சிலர் பைரவர் வழிபாட்டில் பங்கேற்பீர்.பூரம்: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பேச்சில் நிதானம் காப்பது நன்மையாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். வருவாய் அதிகரிக்கும்.