உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும்.பூரம்: பூர்வீக சொத்து பிரச்னையில் முடிவு வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்.உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !