/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பூரம்: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்னை தீரும். உத்திரம் 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.