உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை அடைவீர். உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !