/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்.பூரம்: வேலை எளிதாக நடக்கும். நண்பர்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடக்கும். முன்னேற்றமான நாள். உத்திரம் 1: நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். பயணம் லாபம் தரும்.