/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம்.பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் ஒருவித பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும்.உத்திரம் 1: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் இல்லாமல் போகும்.