உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பூரம்: செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். தந்தை வழி உறவினரால்  லாபம் அடைவீர்.உத்திரம் 1: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !