/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி சாதகமாகும்.பூரம்: உங்கள் வேலை நடக்கும். விருந்தினர் வீடுதேடி வருவர். நண்பர்களால் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.உத்திரம் 1: தடைபட்ட வேலை நடக்கும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.