உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சியில் லாபம் உண்டாகும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்கு மேல் திடீர் செலவு தோன்றும்.உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.  நீங்கள் விரும்பிய லாபத்தை இன்று அடைவீர். உறவினர் வீடுதேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !