/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: இன்று மாலை வரை செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். செல்வாக்கை நிரூபிப்பதற்காகவே செலவு செய்வீர்.பூரம்: சிலருக்கு திடீரென வெளியூர் பயணம் ஏற்படும். ஒய்வெடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். தொலைந்தது கிடைக்கும்.