/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்வீர். பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். சகோதரர்களால் லாபம் காண்பீர்.உத்திரம் 1: முடியாத வேலையைச் செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.